பணம் இரட்டிப்பாகும் கிசான் விகாஸ் பத்ரா திட்டம்: முக்கிய அம்சங்கள்

இந்திய அஞ்சல் துறை மற்றும் வங்கிகள் வழங்கும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்யப்படும் தொகை 115 மாதங்களில் (9 ஆண்டுகள் 7 மாதங்கள்) இரட்டிப்பாகும். குறைந்தபட்ச முதலீடாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்ச வரம்பு ஏதுமில்லை. 18 வயது நிரம்பிய இந்தியர்கள் தனியாகவோ கூட்டுக் கணக்காகவோ தொடங்கலாம். இத்திட்டத்திற்கு 30 மாதங்கள் லாக்-இன் காலம் உண்டு.

தொடர்புடைய செய்தி

✕
✕