அரசியலில் இருந்து விலகுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

பீகார் தேர்தலில் நிதிஷ்குமார் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். தற்போது என்டிஏ கூட்டணி சுமார் 190 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜன் சுராஜ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. தமிழ்நாட்டில் 2021-ல் திமுகவுக்கு தேர்தல் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், அவரது சொந்த மாநிலத்தில் படுதோல்வியடைந்துள்ளார். இதனால் அவர் அரசியில் இருந்து விலகுவாரா என்ற கேள்வியெழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி