விஷம் வைத்து என்னை கொன்றுவிடுங்கள் - நடிகர் பாலா வேதனை

கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்கள், மனஅழுத்தங்கள் மற்றும் தொடர் வழக்கு விவகாரங்களால் தான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல நடிகர் பாலா கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊடகங்களில் சிலர் வியூஸ்க்காக பொய்யான செய்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டிய அவர், இனி தன் மீது அவதூறு பேசினால் பத்திரிகையாளர்களை சந்தித்து அனைத்து உண்மைகளையும் உடைப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி