"திமுக ஆட்சியில் கிட்னி முறைகேடு".. இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பொதுமக்களின் உடல் உறுப்புகள் திருடப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் இன்று (பிப்.15) நடந்த பரப்புரையில் பேசிய அவர், “அதிமுக ஆட்சி அமைந்ததும் கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சி எம்எல்ஏ நடத்தும் மருத்துவமனையில் கிட்னி முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது” என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி