மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு.. பெண் கைது

சென்னை ராயபுரம் RSRM அரசு மருத்துவமனையில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கணவர் வேலைக்குச் சென்று விடுவதால் மருத்துவமனையில் தனியாக இருந்த கீதாவுக்கு உதவுவது போல நடித்து, குழந்தையை ரோஸி என்ற பெண் கடத்திச் சென்றுள்ளார். தாயார் புகார் அளித்த நிலையில், கடத்தபட்ட குழந்தை பள்ளிக்கரணையில் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி