குஷ்பு மகள் திருமண அழைப்பிதழ்: பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தம்பதி

நடிகை குஷ்பு - இயக்குனர் சுந்தர்.சி தம்பதியினர் தங்களது மூத்த மகள் அவந்திகாவின் திருமணத்திற்காகப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். இந்த சந்திப்பின் போது அவந்திகா மற்றும் அவரது வருங்கால கணவர் ஷ்ரவனும் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர். பரபரப்பான பணிகளுக்கு இடையிலும் தங்களுக்காக நேரம் ஒதுக்கிய பிரதமருக்குக் குஷ்பு எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி