வெளியானது ‘கட்டா குஸ்தி 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால். கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இந்நிலையில், கட்டா குஸ்தி-2 படத்தை செல்லா அய்யா இயக்கியுள்ளார். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த நிலையில், கட்டா குஸ்தி 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

தொடர்புடைய செய்தி