பிரதமர் ஜன்தன் யோஜனாவின் முக்கிய அம்சங்கள்

வங்கிச் சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டம் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா. ஏழை மற்றும் வங்கி வசதி இல்லாத குடும்பங்களுக்கு மிகவும் முக்கியமானது. பூஜ்ய இருப்புத் தொகையுடன் வங்கிக் கணக்கு தொடங்கும் வசதி, அரசு மானியங்கள், ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, விவசாய நிதி உதவி போன்றவற்றை நேரடியாகப் பயனாளியின் கணக்கில் வரவு வைக்கும். ரூபே அட்டை, விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்ற கூடுதல் வசதிகளும் உண்டு.

தொடர்புடைய செய்தி

✕
✕