கேரளா ஸ்டோரி படத்துக்கு 2 தேசிய விருதுகள்

சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகிய பிரிவுகளில் கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கேரளா ஸ்டோரி படத்துக்கு 2 விருதுகள் வழங்கப்படுகிறது. கடுமையான சர்ச்சைக்கு பின் வெளியான கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் விமர்சனத்தையும் எதிர்கொண்டது. ஆனால், வலதுசாரி அமைப்பினர் இப்படத்தை வரவேற்று இருந்தனர். தற்போது விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி