கேரளாவின் புதிய சட்ட மசோதா - கர்நாடகா எதிர்ப்பு

கேரள மாநிலப் பள்ளிகளில் முதல் மொழியாக மலையாளத்தை கட்டாயப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் சித்தராமையா கூறினார். காசர்கோடு உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கன்னட பேசும் மக்கள் உள்ளதால், மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி