கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழா.. CM விஜய் பங்கேற்பு

கேரளம் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் வரும் மே 18ஆம் தேதி கேரளம் மாநில முதலமைச்சராக VD சதீஷன் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் பங்கேற்பதாக தெரிகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி