பிரியங்காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். கேரளம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 102 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு அண்மையில் முதலமைச்சராக சதீஷன் பதவியேற்றிருந்தார். இந்த நிலையில், டெல்லியில் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறார்.
“மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்”.. பரந்தூர் குறித்து ஸ்டாலின் கருத்து