காவியா - கல்வியா? - மு.க.ஸ்டாலின்

காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளுக்கு பதில் சொல்லிய திமுக மாணவரணி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்தகால அதிமுக ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை. மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராக பேசினால் ஓரணியில் தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி