கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி நிறுவப்பட்ட 2008 முதல் 2021 வரை 3 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் மூன்று முறையும் அதிமுகவே வெற்றிபெற்று, இங்கு அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. இந்நிலையில் நடைபெற உள்ள தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து தேர்தல் அப்டேட்டுகளைப் பெற Lokal ஆபை பின்பற்றுங்கள்.