சமூக வலைதளங்களில் வைரலாகும் கதுவா பாட்டியின் டிரைவிங் வீடியோ

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 90 வயது பாட்டி, போக்குவரத்து மிகுந்த சாலைகளில் லாவகமாக கார் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது மனங்களை வென்றுள்ளது. அவரது அபாரமான தன்னம்பிக்கையையும் கார் ஓட்டும் திறனையும் கண்டு வியக்கும் நெட்டிசன்கள், "வயது வெறும் எண்களே" என பாராட்டி வருகின்றனர். முதிர்ந்த வயதிலும் தளராத இவரது சுறுசுறுப்பு சமூக வலைதளங்களில் பலருக்கும் பெரும் உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:TIMESNOW

தொடர்புடைய செய்தி