காசி தமிழ் சங்கமம் 4.O.. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.O நிகழ்வு தொடங்கியது. இதில், மத்திய அமைச்சர்கள் பிரதான், எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆன்மீக நகரான உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான தொடர்பை கொண்டாடும் வகையில் மத்திய அரசால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி