காசி தமிழ் சங்கமம்: 2,000 காவலர்கள் பாதுகாப்பு

உத்தரப்பிரதேசம்: வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை கடந்த 2ஆம் தேதி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி டிச., 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி