இதில் மேற்கு மாவட்ட பொருளாளர் சதீஷ், மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், குளித்தலை தொகுதி செயலாளர் சுதாகர், கரூர் வடக்கு மாநகர செயலாளர் முரளி, வடக்கு செயலாளர் அருள், மாநகர பொருளாளர் ரகுமான், செல்லீஸ்வரன், நங்கவரம் பழனிவேல், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மலைவேல், குளித்தலை ஒன்றிய துணை செயலாளர் மகாலிங்கம், குமார், தர்மராஜ், பொய்யாமணி பாரதி, கடவூர் ராமச்சந்திரன், மேட்டுப்பட்டி தனபால், கனவை ராஜமாணிக்கம் நிகழ்ச்சியை நிறைவாக கிருஷ்ணராயபுரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன் நன்றியுரை கூறினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்