இன்று காலை நடைபெற்ற வைகாசி விசாக தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பஜனைமடம், எம்பிஎஸ் அக்ரஹாரம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை கோவில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து