மேலும் 2 கூரைவீடுகளில் எரிந்து கொண்டிருக்கும் வீட்டின் அருகே மேல்மாடியில் தண்ணீர் தொட்டியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் வேலையில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொழுந்துவிட்டு எரியும் தீயில் தண்ணீர் பீச்சு அடித்ததால் அங்கு பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் புகைமூட்டத்தால் அவதிப்பட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்