அப்பொழுது குளித்தலை சுங்ககேட் வேளாளர் தெருவை சேர்ந்த கணேசன் (49) என்பவரும் அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் மணல் மூட்டைகளை திருடிக் கொண்டு சென்றனர்.
போலீசார் வருவதை கண்டதும் இருவரும் மணல் மூட்டை மற்றும் இருசக்கர வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓடினர். இரண்டு இரு சக்கர வாகனங்கள் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய கணேசன் மற்றும் அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.