இதில் காயம் பட்ட பூமிநாதனை தோகைமலை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அதனையடுத்து அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டது. இது குறித்து மலையாளன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று(செப்.30) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி