குளித்தலையில் சிறுமியை ஏமாற்றிய டீ மாஸ்டர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த டீ மாஸ்டர் அஜித் என்கிற நல்லாண்டவர் அனுமந்தன் (26) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வாழ்வார்மங்கலத்தில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்த இவர், சிறுமியின் புகாரை அடுத்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி