குளித்தலையில் தமிழ்நாடு மோட்டார் வாகனம் ஆலோசர்கள் கூட்டம்

தமிழ்நாடு மோட்டார் வாகனம் ஆலோசகர்கள் நலச்சங்கம் சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருகின்ற டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கரூரில் நடைபெறும் மூன்றாவது மாநில பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. தஞ்சை மாவட்ட மாநில தலைவர் அறிவழகன் சிறப்புரை ஆற்றினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி