இந்நிலையில் இன்று பள்ளி திறப்பு நாள் என்பதால் காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்குத்தானே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மகேந்திரனை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். சங்கர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை.
தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடும்.. ஜெயந்திலால் சலானி