சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே நிர்வாகித்து பராமரித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகளை நேற்று வழங்கி எடுத்துரைத்து கையெழுத்து பெறப்பட்டது. வரும் மார்ச் 26 அன்று கையெழுத்து பிரதிகளுடன் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை சாசனம் வழங்கும் இயக்கம் நடைபெற உள்ளது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!