இராஜேந்திரம் ஊராட்சி நிர்வாகம் சிமெண்ட் சாலை அமைத்து இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என இராஜேந்திரம் சிபிஐஎம் கிளை நிர்வாகி சிவா மற்றும் சமூக ஆர்வலர் துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
மாணவர்கள் விழிப்புணர்வு: "உங்கள் திரை உங்கள் பொறுப்பு"