குளித்தலையில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளால் பொதுமக்கள் அவதி

கரூர் மாவட்டம் குளித்தலை நூலகம் பின்புறம் உள்ள ரயில்வே டிராக் ஒட்டியுள்ள சாக்கடையில் பல நாட்களாக குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் பைகள், காலி பாட்டில்கள், குப்பைகள் தேங்கி புழுக்கள் உருவாகி, செடி கொடிகள் வளர்ந்து கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி