குளித்தலையில் அதிமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, 100 நாள் தேசிய வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக, பாஜக, பாமக, அமமுகவினர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைப்பதாக கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி