குளித்தலை சிறுவர் பூங்கா அருகே பிளாஸ்டிக் கழிவுகள்

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட சிறுவர் பூங்கா அருகே சாலை ஓரம் உள்ள கழிவுநீர் சாக்கடையில் பல நாட்களாக பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இரண்டு மாதங்களாக புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி