பணிக்கம்பட்டியில் நெல் அறுவடை பரிசோதனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பணிக்கம்பட்டி கிராமத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புள்ளி இயல் துறையின் பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் மூலம் நெல் அறுவடை பரிசோதனை இன்று நடைபெற்றது. புள்ளி இயல் துறை அதிகாரி சிவகுமார் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் கணேசன் ஆகியோர் நெல் வயல்களில் இந்த பரிசோதனையை மேற்கொண்டனர். இதில் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி