தோகைமலையில் விலையில்லா லேப்டாப் வழங்கிய எம்எல்ஏக்கள்

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே டி இடையபட்டி செர்வைட் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் லூசியாரோஸ் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மற்றும் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் கலந்துகொண்டு, 129 மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப்களை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி