மகன் தொழில் ரீதியாக பல லட்சம் கடனிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முருகானந்தம் ஷேர் மார்க்கெட், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை கட்டி இழந்துள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனை செலுத்த முடியாமலும் தனது தொழில் குடும்பத்திற்காக வாங்கிய கடன் சுமையும், ஷேர் மார்க்கெட்டில் இழப்பு ஏற்பட்டதால் சுமார் இரண்டு கோடிக்கும் மேல் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இதனால் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் அவரது இறப்பு குறித்து குளித்தலை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்