பேரூர் உடையாப்பட்டியில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூடலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக, குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தீர்த்த குடம், பால்குடம் எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி