குளித்தலையில் வாகனங்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

கரூர், குளித்தலை போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், குளித்தலை நெடுஞ்சாலை அய்யர்மலை பகுதியில் சாலையில் சென்ற டிராக்டர், டிப்பர் டாரஸ், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக, 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு பின்னால் ஒளிரும் சிகப்பு நிற ஸ்டிக்கரை போலீசார் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி