கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில், இன்று (20.05.2026) தோகைமலை மேற்கு ஒன்றியம் சின்னயம்பாளையம், நாகனூர், கழுகூர் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு குளித்தலை எம்எல்ஏ சூரியனூர் அ. சந்திரன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய திமுக செயலாளர் ராமர், முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.