கோலாகலமாக நிறைவடைந்த குளித்தலை மகாமாரியம்மன் கோவில் திருவிழா

கரூர் மாவட்டம், குளித்தலை முத்து பூபால சமுத்திரம் மகாமாரியம்மன் கோவில் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி தேவராட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மேளதாளங்கள், வான வேடிக்கையுடன் கம்பம் ஆற்றிவிடும் நிகழ்வுடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஊர் பெரியோர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி