கரூர்: நள்ளிரவில் கடப்பாரையுடன் வலம் வரும் கொள்ளையர்கள்

கரூர் மாவட்டம் வெள்ளாளப்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் இரு முகமூடி கொள்ளையர்கள் கடப்பாறையுடன் நடமாடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்ததும் கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி