கரூர் மாவட்டத்தில் நாளை பிப்.18 பராமரிப்பு பணிகள் காரணமாக புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.