கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் மாசி மக பெருந்திருவிழா நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மார்ச் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல் தீர்த்தவாரி 12ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் தீபா தெரிவித்துள்ளார்.