காயப்பட்ட வாசுகி தனியார் வாகனம் மூலம் பெட்டவாய்த்தலை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். வாசுகி அளித்த புகாரின் பேரில் சிலம்பரசன் மீது குளித்தலை போலீசார் நேற்று(செப்.28) வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
திடீர் டிரோன் தாக்குதல்.. சென்னை விமான பயணிகள் அச்சம்