இந்நிகழ்வில் பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில் 135 கிளை நிர்வாகிகளுக்கான விண்ணப்ப அங்கீகார படிவம் மற்றும் பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட 6 பூத் நிர்வாகிகளுக்கான படிவம் மாவட்ட தலைமையிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பொன். வினோத், குளித்தலை ஒன்றிய இணைச் செயலாளர் தியாகு, தோகைமலை ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார், குளித்தலை நகர செயலாளர் விஜய், குளித்தலை நகர இணைச் செயலாளர் பிரபு, குளித்தலை நகர பொருளாளர் சிவா மற்றும் கழகத் தோழர்கள், பொய்யாமணி ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்