இந்த நிலையில் கட்சித் தலைவர் தளபதி விஜய் உத்தரவின் பேரில் கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை நகரம் சார்பாக ஆறாவது வார்டில் தொடர்ச்சியாக 8 ஆவது வாரமாக குழந்தைகளுக்கு ரொட்டி பால் மற்றும் முட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் குளித்தலை நகரத்தைச் சேர்ந்த நகர செயலாளர் விஜய், நகர இணைச் செயலாளர் பிரபு, நகர பொருளாளர் சிவா மற்றும் நகர நிர்வாகிகள் சக்தி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு