குளித்தலையில் ஏர் ஹாரன் வைத்திருந்த பேருந்துகளுக்கு அபராதம்

குளித்தலை பேருந்து நிலையத்தில் நேற்று (பிப்.14) போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன், குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பேருந்துகளை நிறுத்தி ஏர் ஹாரன்களை சோதனை செய்ததில், 90 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பிய ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி