நங்கவரம் காட்டுவாரியை தூர் வார விவசாயிகள் கோரிக்கை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றின் தென்கரை வாய்க்கால் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக தூர்வாரப்படாததால், கோரைகளும் செடி கொடிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் அப்பகுதிகளின் விவசாய நிலங்களுக்குப் பாசன ஆதாரமாக விளங்கும் இந்த வாய்க்காலை தூர்வார ஆற்று பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி