இந்த நிலையில் பாலாமணி கடந்த மாதம் 24 ஆம் தேதி தோட்டத்தில் இருந்த மரங்களை வெட்டியதாகவும் இதுகுறித்து கேட்ட சாந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கியுள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்ததின் பேரில் தோகைமலை போலீசார் பாலாமணி மீது நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு