கரூர்: இரு தரப்பினர் இடையே தகராறு.. 4 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் காலனியைச் சேர்ந்தவர் வேம்பு மற்றும் கமலவேணி இவர்களுக்கு இடையே கடந்த 10 ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையால் திட்டி பிரச்சினை செய்துள்ளனர். இருதரப்பிலும் அளித்த புகாரின் பேரில் கமலவேனி, ராஜகோபால், வேம்பு, பழனிவேல் ஆகிய 4 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி