மேட்டு மருதூரில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்ட உருளை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மருதூரிலிருந்து மேட்டுமருதூர் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள ஆங்கிலேயர் காலத்து கல்லுப்பாலம் சேதமடைந்ததால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 295 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் தற்காலிக பாதைக்காக சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் உருளை வடிவ சிமெண்ட் கான்கிரீட் குழாய்களை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி