இதனை அறிந்த லீலாவதி மற்றும் அவரது கணவர் பட்டா பெயர் மாற்றம் தவறுதலாக கணினியில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், குளித்தலை வட்டாட்சியர் ஆகியோருக்கு 3 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேண்டுமென்றே காலதாமதம் செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி பல முறை மனு கொடுத்ததும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் முன்பு கணவருடன் அமர்ந்து வேதனை தெரிவித்தார்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்