இந்த கூட்டத்தில் அரசு ஊழியராக அறிவிக்கப்பட்ட 13 தொழிலாளர்களுக்கு அரசு சம்பளமாக வழங்கவும், மற்ற 17 தொழிலாளர்களை அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். ஏற்கனவே தமிழக முதல்வர், இந்து சமய அறநிலை துறை அமைச்சர், இந்து சமய துறை ஆணையர், திருப்பூர் மற்றும் திருச்சி மண்டல இணை ஆணையர் உள்ளிட்டோருக்கு கடந்த 13 முறையாக கோரிக்கை மனு அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்துள்ளனர். மேலும் கோரிக்கை மனுவினை கோவில் செயல் அலுவலர் தங்கராஜிடம் தொழிலாளர்கள் வழங்கினார்கள்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்